இது சம்மந்தமாக இப்போது வக்கார் யுனிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் விவாதத்தின் போது அந்த கணத்தில் நான் அப்படி பேசிவிட்டேன். நான் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என நினைத்து அப்படி சொல்லவில்லை. என் பேச்சுக்காக நான் வருந்துகிறேன். நிறம், இனம் மற்றும் மதம் அனைத்தையும் தாண்டி விளையாட்டு நம்மை ஒருங்கிணைக்கும் எனக் கூறியுள்ளார்.