இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற பாயிண்ட் கணக்கில் யமாகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் பி.வி.சிந்து வென்று இறுதி போட்டியில் நுழைந்தால் பதக்கம் வெல்வது உறுதி.