நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய மகளிர் அணி 188 என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சரியாக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது