ஆசிய கோப்பை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்மிகுந்த உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். அதே சமயம் ஐ.சி.சி தர வரிசையில் முதலிடத்தை தக்கவைக்க அடுத்து நடக்கவிருக்கிற வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டியது சவாலும் அவர்களுக்கு உள்ளது.