நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ஆறு விக்கெட் விழாவிற்கு 155 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 8 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.