இதுகுறித்த தகவல் அறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ப்ரீத்தி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அவர் கைப்பட எழுதியதாக தெரிகிறது. அதில், அவருக்கு திருமணத்தில் தோஷம் இருந்துள்ளதாகவும் தனக்குக் கல்யாணம் நடக்காது என வீட்டில் தெரிவித்துள்ளார்..இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.