காவிரியில் தண்ணீர் வர வேண்டுமானால் விஜயகாந்த ஆட்சிக்கு வர வேண்டும்.தேமுதிகவுக்கு 2 % ஓட்டு வங்கிதான் உள்ளது என்பவர்கள் எதற்காக எங்கள் வீட்டு வாசலில் கூட்டணிக்காக நிற்க வேண்டும். எங்களிடம் கூட்டணி வைக்க வருகிறார்கள்..? தற்போது டெல்லியில் குரல் கொடுக்க சரியான தலைவர் இல்லை. இப்போது உள்ள தலைவர்களில் தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் மட்டுமே உள்ளார்.