கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வருகிறது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கில் கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது