இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது: மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் பயணிகள் நடமாடினால் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், சென்னை புற நகர் ரயில்களில் பயணிக்க கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.