எடப்பாடி பழனிச்சாமி இடம் சேர்ந்து செயல்பட அரைக்கால் சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கேள்விக்கு பதில் கூறினார். மேலும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதுகூட என் வீட்டுக்கு வந்து தான் அவர் என்னை சந்திப்பார் என்றும் நான் போய் அவரை பார்த்ததே இல்லை என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்