சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

திங்கள், 5 டிசம்பர் 2022 (07:54 IST)
கடந்த ஆறு மாதங்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு ரூபாய்  102.63 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.94.24  விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத் மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர வாய்ப்பில்லை என்ற எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்