இந்த நிலையில் தற்போது கணேசன் என்ற இளைஞருக்கு வங்கி மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. அதில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்பு தவறாக இருப்பது குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் இனிமேல் இவ்விதமான தவறு நடைபெறாது என்றும் நாங்கள் சிறந்த சேவையை உங்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.