இந்த நிலையில் இந்த செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தின் முதலமைச்சராவது முதலீடுகளை ஏற்க வெளிநாடு சென்று உள்ளார்களா என்றும் தமிழக முதல்வர் மட்டுமே இரண்டு முறை இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் அவர் கூறினார்.