கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலைமையில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதை பார்ப்போம்.