தலைவர் அவர்கள் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்புவார், விரைவில் தொண்டர்களையும் சந்திப்பார் என்று கூறியுள்ளார். மேலும் அனைவரது பிரார்த்தனை மற்றும் அவர் செய்த தர்மம் நிச்சயமாக அவரை காப்பாற்றும், எனவே தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம், நான் கூடவே இருந்து அவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.