அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்காவிட்டால் ஏற்படும் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் உரியமுறையில் பாதுகாக்காவிட்டால் கதிர்வீச்சுகள் மனித உயிர் விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்