மேலும், அன்று அதேபகுதியில் ஒரு அதிமுக பிரமுகர் வீட்டில் ஆடு கறி விருந்து நடந்துள்ளது. அவருக்குக் கிடைத்த தகவலிம்படி இரு ஆடுகளில் ஒன்றை விற்று இந்த விருந்துக்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கியுள்ளதாக தெரிந்தது.
இதுகுறித்து விவசாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போலீஸாரிடம் அரசியல் பிரமுகர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இது குறித்து அவர்களை கண்டித்துள்ளதாகவும் , ஆடுக்கு உரிய பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகிறது.