தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ , யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் தற்ப்போது hula hoopல் நடனமாடிக்கொண்டே ஒர்க்அவுட் செய்யும் அவரது புதிய திறமையை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. விஜய்யின் பிறந்தநாளுக்கு Hula Hoopல் வாத்தி டான்ஸ் ஆடி அவருக்கு டெடிகேட் செய்து வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.