எனவே ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகிய இருவரும் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பேட்டி அளித்தபோது 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.