இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது: பணிநிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்களின் நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதால் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளேன். கொரொனோ இன்னும் முடியவில்லை என்பதால் செவிலியர்களின் பணி நிறைவடைந்துவிட்டதாக எண்ண வேண்டாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.