நான்கு மாசி வீதிகளிலும் தேர் வலம் வரும் என்பதால் அந்த பகுதிகளில் பக்தர்கள் ஏராளமான தேரை பார்த்து வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர் வலம் வரும் 4 மாச வீதிகளில் பக்தர்கள் ஏராளமான குவிந்து இருப்பதால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.