டிவிட்டரில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, சமீபத்தில் தஞ்சாவூர் நடராஜன் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு எடுத்த சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில், ஒரு நபர் கீழே அமர்ந்து ஹாயாக சிறுநீர் கழிப்பது பதிவாகியிருந்தது.
அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். அவர் ஹைதராபாத்தில் இருந்து வந்த ஐயப்பசாமி. என்னுடன் புகைப்படமெல்லாம் எடுத்தார். பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்றவங்கள.. என சற்று கோபமாக டிவிட் செய்துள்ளார்.