இந்நிலையில், நடிகை கஸ்தூரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அனைத்து கட்சியிலும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை நான் அவ்வப்போது சந்திப்பது உண்டு. ஆனால் நான் என்னவோ சோத்துக்கட்சிதான்!. இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்” என அவர் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.