இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.4,793 க்கு விற்பனையாகிறது.
எனவே பவுனுக்கு ரூ.24 ஆக உயர்ந்து, ரூ.38,344 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.71.30 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71.300க்கு விற்பனையாகிறது.