2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாம்: எடப்பாடி பழனிசாமி

வியாழன், 22 செப்டம்பர் 2022 (20:20 IST)
2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது என பேசியிருக்கிறார் 
 
48 அமாவாசை எல்லாம் காத்திருக்க தேவையில்லை தேவையில்லை என்றும் ஸ்டாலின் என்னை இடைக்கால தலைவர் என்கிறார் என்றும் ஆனால் கருணாநிதி உடல் நலம் குன்றிய போது ஸ்டாலினை நம்பி திமுகவை கருணாநிதி ஒப்படைக்க வில்லை என்றும் செயல் தலைவராக தான் வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார்.
 
 அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் பிள்ளைகள்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்