திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் - திவாகரன் ஆரூடம்

வெள்ளி, 31 ஜனவரி 2020 (21:21 IST)
வேரூன்றிய கட்சிகளுடன் திமுக, அதிமுகவுடன் புதிதாக ஆரம்பித்துள்ள அமமுக போட்டி போட முடியாது என திவாகரன் தெரிவித்துள்ளார். 
தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் எப்போதும் குரல் கொடுத்து வருவது திமுகதான்.  வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெறீ வாய்ப்பு அதிகம். என்னுடைய கணக்கு தப்பாது என தெரிவித்துள்ளார்.

மேலும், வேரூன்றிய கட்சிகளுடன் திமுக, அதிமுகவுடன் புதிதாக ஆரம்பித்துள்ள அமமுக போட்டி போட முடியாது என திவாகரன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்