நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சீமான் கட்சியை தனித்து போட்டியிடும் நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கூட்டணிகள் மும்மனை போட்டியில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் இந்த மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரு சில தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கோவை, தென்சென்னை, நீலகிரிஆகிய தொகுதிகளில் அதிமுக திமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக , திமுக மற்றும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இதோ: