இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி ஒருவர் எதிரே வந்த இளைஞரின் பைக் மீது மோதி விட்ட நிலையில் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த இளைஞர் திடீரென அந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததால் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.