அதன்படி சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 50% கட்டணம் வசூல் என்று நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் அளித்துள்ளது.