இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதி இதுகுறித்து கூறியபோது, 'பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்ஸ் மற்றும் டாப் உடையும், கிராமப்புற பகுதிகளுக்கு செல்லுபோது சேலை கட்டி கொண்டு, பொட்டு வைத்து கொண்டும் செல்கிறார் என கூறினார். மேலும் பாஜகவை பொருத்தவரை ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ ஒரு விஷயமே இல்லை என்றும், ராகுலை போல் பிரியங்காவும் விரைவில் தோல்வியை சந்திப்பார் என்றும் கூறினார்.