அவரிடம் சொத்தை ஏமாற்றிய அழகப்பன் என்பவர் பாஜக பின்னணியில் பாதுகாக்கப்பட்டு வருவதாக கெளதமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த அண்ணாமலை நடிகை கௌதமியை நேற்று சந்தித்தேன், அவர் எனக்கு நண்பர், பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறினார்.