சேது சமுத்திர திட்டத்தை டிஆர் பாலு தான் முன்னெடுத்தார் என்றும் அதை தடுத்து நிறுத்தியது பாஜக என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். பெரிய கப்பல்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ள மணல் திட்டுகளை அள்ளி அதே கடலில் ஆழமான பகுதியில் வீச வேண்டும் என்றும் இது அறிவியலுக்கு சாத்தியமில்லாதது என்பதால் நீதிமன்றம் தான் அதை தடுத்து நிறுத்தியது என்றும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக அல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்