சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முதலமைச்சர் தனது குடும்பத்துடன் லவ்டுடே பலத்தை பார்க்கிறார் என்றும் எங்கே பார்த்தாலும் ஊழல் இலக்கணமாக அமைச்சர்கள் உள்ளனர் என்றும் இதுபோன்ற மோசமான ஆட்சியை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.