பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளதாவது :
அதிமுக –பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளாது. ஒப்பந்தப்படி பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெறப்பட்டதற்காக தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்துப் பெற்றுள்ளோம். ஆனாலும் எங்களின் பலம் குறையாது என அன்புமணி ராதமாஸ் கூறியுள்ளார்.