இதனையடுத்து அந்த சிறுவன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடத்தி அந்த சிறுவனை கைது செய்து வேலூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர் கலைச்செல்வி கூறியுள்ளார்.