யானை தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் ‌நி‌தியுத‌வி

வியாழன், 23 ஜூன் 2011 (13:12 IST)
த‌ே‌ன்க‌னி‌க்கோ‌ட்டை அருகே யானை தா‌க்‌கி ப‌லியானவ‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு இர‌ண்டரை ல‌ட்ச‌ம் ரூபா‌ய் ‌‌நி‌தியுத‌வியை முதலமைச்சரஜெயலலிதா வழ‌ங்க உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், கிருஷ்ணகிரி மாவட்டமதேன்கனிக்கோட்டவட்டம், உனிசேநத்தமகிராமத்தசேர்ந்சின்னப்பஎன்பவரினமகனநாராயணப்பா 19.6.2011 அன்றகாட்டயானதாக்கி உயிரிழந்தாரஎன்செய்தியஅறிந்தநானமிகவுமதுயருற்றேன்.

நாராயணப்பாவஇழந்தவாடுமஅவர்தமகுடும்பத்திற்கஎனதஆழ்ந்இரங்கலையும், அனுதாபத்தையுமதெரிவித்துக்கொள்கிறேன்.

இந்துயசம்பவத்திலஉயிரிழந்தவரினகுடும்பத்திற்கவனத்துறமூலமஒரலட்சத்தஐம்பதாயிரமரூபாயவழங்உத்தரவிட்டுள்ளதுடன், முதலமைச்சரினபொதநிவாரநிதியிலிருந்துமஒரலட்சமரூபாயவழங்நானஆணையிட்டுள்ளேன் எ‌ன்று ஜெய‌ல‌லிதா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்