2 ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊழல்: புதுக்கோட்டையில் அ.இ.அ.தி.மு.க நாளை ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 28 ஜனவரி 2011 (13:46 IST)
WD
ூ.1 லட்சத்து 80 ஆயிரமகோடி ரூபாய் 2 ி ஸ்பெக்ட்ரமஊழலமூடி மறைக்குமமுயற்சியிலஈடுபட்டுள்ள முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியைககண்டித்தும், ஊழலுக்குககாரணமாமுன்னாளமத்திஅமைச்சரராசமீதநடவடிக்கஎடுக்காமத்திஅரசைககண்டித்தும் அ.இ.அ.ி.ு.சார்பிலபுதுக்கோட்டையிலநாளகண்டஆர்ப்பாட்டமநடைபெறு‌கிறது.

இது தொட‌ர்பாக அக்கட்சியினபொதுச்செயலரஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், இந்தியாவினமிஉயரிதணிக்கஅமைப்பாஇந்திகணக்கு, தணிக்கைததுறை, 2ி ஸ்பெக்ட்ரமஅலைக்கற்றஒதுக்கீட்டினமூலமூ.1 லட்சத்து 80 ஆயிரமகோடி அளவுக்கஊழலநடைபெற்றஇருக்கிறதஎன்றமதிப்பீடசெய்தஅதனஅறிக்கையநாடாளுமன்றத்திலதாக்கலசெய்திருக்கிறது. 2ி ஸ்பெக்ட்ரமவழக்கவிசாரித்த டெல்லி உயரநீதிமன்றம், சினிமடிக்கெடவிற்பனபோல 2ி ஸ்பெக்ட்ரமஒதுக்கீடசெய்யப்பட்டஇருக்கிறதஎன்றகூறி இருக்கிறது.

2ி ஸ்பெக்ட்ரமவழக்கிலஊழலநடந்தஇருக்கிறதஎன்பதஅறிந்ததான், “ராசஇன்னமுமஅமைச்சரபதவியிலதொடர்கிறாராஎன்கேள்வியஉச்நீதிமன்றமஎழுப்பியது. அண்மையில், 2 ி ஸ்பெக்ட்ரமஅலைக்கற்றஒதுக்கீட்டிலஇழப்பஏற்படவில்லஎன்றமத்திஅமைச்சரகபிலசிபலகருத்ததெரிவித்ததற்கு உச்நீதிமன்றமதனதகடுமகண்டனத்தைததெரிவித்தது.

FILE
இந்தசசூழ்நிலையில், உச்நீதிமன்றத்தினகண்டனத்திற்கஆளாமத்திஅமைச்சரகபிலசிபலகூற்றதெரிவித்து, இதிலஊழலஏதுமநடைபெறவில்லஎன்றகருத்ததெரிவித்திருக்கிறாரகருணாநிதி. கருணாநிதியினஇந்தககூற்றநீதிமன்அவமதிப்பிற்கசமம்.

தனக்குள்செல்வாக்கபயன்படுத்தி இந்வழக்கஒன்றுமில்லாமலசெய்கருணாநிதி முயற்சிக்கிறார். 2 ி அலைக்கற்றஒதுக்கீடகுறித்தமக்களஏமாற்றுமவகையிலஅபத்தமாகருத்துக்களஎல்லாமதெரிவித்திருக்கிறாரகருணாநிதி.

2ி அலைக்கற்றஒதுக்கீட்டிற்காவிண்ணப்பங்களசமர்ப்பிப்பதற்காதேதியஏனமுனதேதியிட்டராசமாற்றி அமைத்தார்? ஒரமணி நேரத்திற்குளவரைவோலையுடனவிண்ணப்பங்களசமர்ப்பிக்வேண்டுமஎன்றதொலைததொடர்புததுறஅறிவித்ததற்காகாரணமஎன்ன? பிரதமரினயோசனபுறக்கணிக்கப்பட்டதற்காகாரணமஎன்ன? சட்அமைச்சகத்தினகருத்துரஏனபுறக்கணிக்கப்பட்டது? போன்கேள்விகளுக்ககருணாநிதி இதுநாளவரஎந்தபபதிலுமஅளிக்கவில்லை.

FILE
நீரராடியாவுடன், கருணாநிதியினமகளகனிமொழி, கருணாநிதியினதுணைவி ராசாத்தி, ராசா, அமைச்சரபூங்கோதஆகியோரநடத்திஉரையாடல்களகுறித்தகேள்வி கேட்டாலகருணாநிதிக்ககோபமவருகிறது.

இந்திநாட்டினபொருளாதாரத்தையும், பாதுகாப்பையுமகேள்விக்குறியாக்கி உள்ள 2ி ஸ்பெக்ட்ரமஇமாலஊழலமூடி மறைப்பதற்காமுயற்சியிலும், நாடாளுமன்கூட்டுககுழவிசாரணைக்கமுட்டுக்கட்டபோடுவதற்காமுயற்சியிலுமகருணாநிதி ஈடுபட்டவருவதகண்டிக்கத்தக்கது.

எனவே, ூ.1 லட்சத்து 80 ஆயிரமகோடி 2ி ஸ்பெக்ட்ரமஊழலமூடி மறைக்குமமுயற்சியிலஈடுபட்டுள்ி.ு.க. அரசினமுதலமை‌ச்சரகருணாநிதியைககண்டித்தும், ஊழலுக்குககாரணமாமுன்னாளமத்திஅமைச்சர் ராசமீதநடவடிக்கஎடுக்காமத்திஅரசைககண்டித்தும் அ.இ.அ.ி.ு.சார்பில் மரு‌த்துவ அ‌ணி‌த் தலைவ‌ர் மை‌த்ரேய‌ன் தலைமை‌யி‌ல் புதுக்கோட்டபழைபேருந்தநிலையமமுன்பநாளகண்டஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்று ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்