ஸ்பெக்ட்ரம் உண்மைகளை சி.பி.ஐ வெளிக்கொணர வேண்டும்: ஜெயலலிதா

வியாழன், 29 அக்டோபர் 2009 (15:49 IST)
''ஸ்பெக்ட்ரமஅலைவரிசை ஒதுக்கீடதொடர்பாஊழலிலஉண்மைகளவெளிவருமஅளவுக்கி.ி.தனதவிசாரணையைததீவிரப்படுத்வேண்டும்'' ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

WD
இததொடர்பாஅவரஇன்றவெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

தொலதொடர்புததுறஅலுவலகங்களிலி.ி.அண்மையிலசோதனநடத்தியது. ஸ்பெக்ட்ரமஅலைவரிசஒதுக்கீட்டிலதவறாகொள்கையகடைபிடித்ததனவிளைவாூ.60 ஆயிரமகோடிக்கமேலநாட்டிற்கஇழப்பஏற்பட்டிருப்பதையடுத்தநடைபெற்முறையாசோதனதானஇது.

பாரபட்சமற்முறையிலவிசாரணநடைபெறாதஎன்பதற்கஇடமளிக்குமவகையில், அண்மகாலத்திலநடைபெற்இந்மிகபபெரிஊழலுக்கதலைமதாங்கிமத்திதொலைதொடர்பமற்றுமதகவலதொழிலநுட்பததுறஅமைச்சர் ஆ. ராசபதவி விலமுடியாதஎன்றபிடிவாதமாஅறிவித்திருக்கிறார். பிரதமருமஅமைச்சரராசாவராஜினாமசெய்யசசொல்லவில்லை.

தனக்கமுன்பஇந்தபபதவியவகித்தவந்ி.ு.க.வைசசேர்ந்தயாநிதி மாறனபின்பற்றிஅதமுறையைததானதானுமபின்பற்றியதாகவும், பிரதமரினசம்மதத்துடனும், அனுமதியுடனுமதானஅனைத்துமநடைபெற்றதாகவுமராசபகிரங்கமாகததெரிவிக்கிறார். இதமன்மோகனசிஙஒப்புக்கொள்கிறாரா? இதனாலதானராசராஜினாமசெய்வேண்டாமென்றநினைக்கிறாரா?

மத்திதொலைததொடர்பமற்றுமதகவலதொழிலநுட்பததுறஅமைச்சரபதவியிலிருந்தராசாவநீக்கினாலதானஇந்வழக்கிலநியாயமகிடைக்கும். இல்லையெனில், மத்திஅமைச்சரராசசொல்வதகேட்கக்கூடிசிதுறஅலுவலர்களமீதமட்டுமமுதலதகவலஅறிக்கையதாக்கலசெய்வதுடனதன்னுடைபணியமத்திபுலனாய்வுததுறநிறுத்திவிடும்.

இரண்டாவததலைமுறைக்காஅலைவரிசவிற்பனமுழுவதுமஆட்சேபகரமானது. விலமதிப்புடைஅலைவரிசஒதுக்கீடசிறநிறுவனங்களுக்கஅடிமாட்டவிலைக்கவிற்கப்பட்டது. இந்நிறுவனங்களதங்களபெயர்களிலஅலைவரிசஒதுக்கீட்டபெற்றவுடன், தங்களநிறுவனத்தினபங்குகளஅதிவிலைக்கதொலைதொடர்புததுறையிலசிறந்தவிளங்குமசர்வதேநிறுவனங்களுக்கவிற்றுவிட்டன.

இந்திஅரசஇந்அலைவரிசஒதுக்கீட்டநேரடியாசர்வதேநிறுவனங்களுக்கவிற்றிருந்தால், தனியாரநிறுவனங்களுக்ககிடைத்அதிலாபமமத்திஅரசுக்ககிடைத்திருக்கும். இந்இழப்பதானூ. 60,000 கோடி முதலூ. ஒரலட்சமகோடி வரமதிப்பிடப்பட்டுள்ளது. இதனமூலமசிலரபயனடைந்திருக்க வில்லையெனில், ஏனஇந்அலைவரிசஒதுக்கீட்டஅடிமாட்டவிலைக்கமத்திஅரசவிற்றது?

இந்முறைகேட்டினமூலமயாராவதஆதாயமஅடைந்தார்களஎன்றால், யாரஅந்தபபயனாளிகள்? இந்தககேள்விகளுக்கபதிலகிடைக்குமவரையில், மத்திபுலனாய்வுததுறஇதகுறித்தநடத்துமவிசாரணைக்கஎந்அர்த்தமுமஇருக்காது. சிதொலைததொடர்பஅலுவலகங்களையும், சிதொலைதொடர்புததுறஅதிகாரிகளினஇல்லங்களையுமசோதனசெய்வதுடனஇந்விசாரணையி.ி.நிறுத்திவிடககூடாது. ஸ்பெக்ட்ரமஒதுக்கீட்டிலமத்திஅமைச்சரராசாவினபங்ககுறித்தவிசாரணநடத்வேண்டும். ஸ்வானடெலிகாமதன்னுடைபங்குகளசர்வதேஜாம்பவான்களாஎடிஸலடமற்றுமஇடிஅஸ்கானநிறுவனங்களுக்கஎப்படி விற்றதஎன்பதகண்டறிவேண்டும்.

2004 ஆமஆண்டமத்திஅமைச்சரராசாவுக்கநெருக்கமானவர்களாலவெறுமஒரலட்ரூபாயபங்கமுதலீட்டிலஆரம்பிக்கப்பட்டு, இன்றஆயிரமகோடிகளமதிப்புடையதாவிளங்குமகிரீனஹவுஸப்ரமோட்டர்ஸஎன்கட்டுமாநிறுவனத்திற்கும், ஸ்வானடெலிகாமநிறுவனத்திற்குமஉள்தொடர்பகண்டறிவேண்டும். இ.ி.ஏ. குழுமத்திற்கும் 2008 ஆமஆண்டவெறுமஒரலட்ரூபாயபங்கமுதலீட்டிலஆரம்பிக்கப்பட்ஜெனெக்ஸஎக்சிமவென்ச்சர்ஸபிரைவேடலிமிடெடநிறுவனத்திற்குமஉள்தொடர்பையும், பின்னர் 380 கோடி ரூபாயமதிப்புள்ஸ்வானடெலிகாமபங்குகளவாங்கியதையுமகண்டறிவேண்டும்.

இ.ி.ஏ. குழுமத்திற்குமமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்குமஉள்தொடர்பகண்டறிவேண்டும். இதபோன்முழுமையாவிசாரணநடத்தினாலதான், புதிதலைமைசசெயலவளாகம், புதிமாநிநூலகம், தமிழநெடுஞ்சாலைததுறையினபாலங்களமற்றுமமேம்பாலங்களஉட்பட, பல்வேறமுக்கிகட்டுமானபபணிகளமேற்கொண்டவரும் இ.ி.ஏ. குழுமத்தினஇயக்குநர்களுக்குமமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்குமஉள்நிதிததொடர்புகளகுறித்உண்மநிலைமதெரியவரும்.

இதபோன்புலனாய்வில், தமிழஅரசினகோடி ரூபாயமதிப்புள்சர்ச்சைக்குரிஅரசஊழியர்களுக்காமருத்துவககாப்பீட்டுததிட்டத்தபெற்றுள்ளதஇந்த இ.ி.ஏ. குழுமத்தினஸ்டாரஹெல்தஇன்சூரன்ஸநிறுவனமதானஎன்பததெரிவரும். கருணாநிதி குடும்உறுப்பினர்களினகட்டுப்பாட்டிலஇயங்கி வருமஸ்டாரஏர்லைன்ஸநிறுவனத்தபதிவசெய்ததுமஇந்த இ.ி.ஏ. குழுமம்தானஎன்பதுமவெளிப்படும்.

தன்னுடைமகனு.க.முத்துவஎம்.ி.ஆருக்கபோட்டியாஉருவாக்நினைத்ததயாரிக்கப்பட்டபடுதோல்வி அடைந்த "பிள்ளையபிள்ளை" திரைப்படத்தினவிநியோகத்தஎடுத்ததற்ககைமாறாமேற்படி பணிகளஅந்நிறுவனத்திற்ககொடுக்கப்பட்டஎன்பதுமவிசாரணையிலதெரிவரும். ஆனாலஇதிலஉள்எல்லஉண்மைகளுமவெளிச்சத்திற்கவரவேண்டுமானால், ராசாவமத்திஅமைச்சரவையிலிருந்தபிரதமரநீக்வேண்டும்.

இவ்வாறஜெயலலிததனதஅறிக்கையில் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்