ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி உடலுக்கு தமிழக அரசு சார்பில் மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.