ஆ‌ட்‌சியை க‌வி‌ழ்‌க்க ச‌தி : கருணா‌நி‌தி

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:24 IST)
''இலங்கை‌த் த‌மிழ‌ர் பிரச்சனைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்றநடைபெற்ி.ு.செயற்குழுவிலமுதலமைச்சரகருணாநிதி ேசுகை‌யி‌ல், இலங்கை‌த் தமிழரபிரச்சனகுறித்தி.ு.கடந்ஆண்டுகளாகுரலகொடுத்தவருகிறது. அதற்காவாதாடியும், போராடியுமவருகிறது. என்றுமஇந்நிலையிலதொடர்வோம்.

இப்போததமிழ்நாட்டிலஇலங்கை‌த் தமிழர்களுக்காபுதிகுரலகிளம்பி இருக்கிறது. 1956 ஆமஆண்டமுதலஇலங்கை‌த் தமிழரபிரச்சனைக்காபல்வேறதலைவர்களதமிழ்நாட்டநாடி வந்திருக்கிறார்கள். அப்போததந்தசெல்வா, அமிர்தலிங்கமபோன்தலைவர்களபெரியார், அண்ணா, நானஉள்ளிட்தலைவர்களசந்தித்தஆதரவகேட்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையிலஅவர்களுக்காகுரலகொடுத்துள்ளோம். அதனதொடர்ந்து 1983- 84 காகட்டத்திலகுட்டிமணி, ஜெகன், தங்கதுரஉள்ளிட்டோரகொடூரமாபடுகொலைக்கஆளாகி சிங்கராணுவத்தினதமிழரஅழிப்பநடவடிக்கநடந்தது. அப்போதமீண்டுமஅமிர்தலிங்கமதமிழகத்திற்கவந்தஆதரவகோரினார். தமிழனுக்கதமிழனஉதவி செய்வேண்டுமஎன்அடிப்படையிலஅவர்களுக்கஅடைக்கலமதந்தோம். அதனபின்னரவிடுதலைபபோராட்இயக்கங்களதோன்றின.

அவர்களஎல்லோருமஒன்றாசேர்ந்தபோராடியிருந்தாலஅவர்களவிரும்பியபடி தமிழீழமஎன்றைக்கமலர்ந்திருக்கும். ஆனாலபிரபாகரனஒரசர்வாதிகாரியாஏற்றுககொள்பவர்களமட்டுமஅங்கசெயல்பமுடியுமஎன்நிலஅங்கஉருவானது. இதனதொடர்ந்தபலரஅழித்தொழிக்கப்பட்டனர். சகோதர யுத்தம் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். விடுதலைப்புலிகள் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொண்டனர். இலங்கைத் தமிழர்களையே நாங்கள் ஆதரிக்கிறோம். தனிப்பட்ட பிரபாகரனுக்காக எங்கள் ஆதரவு இல்லை.

ஒரு பக்கம் பிரபாகரன், முகுந்தன், கருணா என்று பிரிந்து சிலர் சிங்களர்களுக்கு ஆதரவாக மாறி விட்டனர். அமிர்தலிங்கம் கூட புலிகளால் விருந்துக்கு அழைக்கப்பட்டு அவர் மனைவி கண் எதிரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடுமைகளை எல்லாம் மறந்து தமிழர்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காக நாம் குரல் கொடுக்கிறோம்.

தி.மு.க. இதையே வலியுறுத்தி வருகிறது. ஆனால் சில நேரங்களில் இது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. நாங்கள் குரல் கொடுப்பது இலங்கை‌த் தமிழர்களுக்காக மட்டுமே.

ஒரு தடவை ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பிரபாகரன் கொடுத்த பேட்டியை படித்தேன். அப்போது ஈழம் கிடைத்தால் உங்கள் ஆட்சி எப்படி இருக்கும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சர்வாதிகாரமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதை படித்தப் பிறகு அவர்களது போராட்டம் பு‌‌ளி‌த்து விட்டது. தொடர்ந்து பலர் கொல்லப்பட்டனர். இதனால் அனுதாபம் குறைந்து, மறந்தே விட்டது. ஆனால் இன்று தமிழர்கள், பச்சிளம் குழந்தைகள், கொல்லப்படுகிறார்கள். தாய்மார்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள். இதனதாங்காமலகதறி அழுமஅவர்களதமிழகமநம்மகாப்பாற்றாதஎன்றஅவலககுரலஎழுப்புகிறார்கள். அதற்கநாமஉதவேண்டாமஎன்கேள்விக்கவிடகாண்பதற்கஅவர்களுக்கஆதரவஅளிக்குமவகையிலஇந்கூட்டத்தஇன்றநாமகூட்டியிருக்கிறோம்.

ஆதரவஎன்றாலஆயுதமேந்தியோ, போரதொடுத்தஆதரவஅளிக்முடியாது. தமிழசக்தியஒன்றதிரட்டுவதனமூலமாகவஆதரவஅளிக்முடியும். ஜனநாயரீதியிலதானஅந்சக்தியநாமதிரட்முடியும். அந்வகையில்தானஇன்றைக்கதீர்மானமநிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலஉள்சிகட்சிகளஏததாங்கள்தானஇலங்கதமிழர்களினபிரதிநிதிகளைபபோகாட்டிககொள்கிறார்கள். நாமஇலங்கை‌த் தமிழர்களுக்காபோராட்டத்தகைவிட்டவிட்டதபோபிரச்சாரமசெய்தகொண்டிருக்கிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் எல்லாம் முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும் என்றார். என்னை எல்லாம் சொல்ல வைத்து எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதம் ஏற்படுத்தி, இவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆட்சியை விட்டு வெளியே போகிறோம் என்று ஒரு பத்திரிகை செய்தி போடுகிறது. இந்த ஆண்டுக்குள் தி.மு.க. முடிந்து எங்கள் ஆட்சி வரும் என்று ஜெயலலிதா கூறினார். இலங்கை பிரச்சனைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் வெளியேறி விடுவோம் என்று நினைக்கிறார்கள்.

அண்ணனஎப்போதசாவான், திண்ணஎப்போதகாலியாகுமஎன்றகாத்துககொண்டிருக்கிறார்கள். நானஉங்களநம்பி சொல்கிறேன். இந்அண்ணனசாமாட்டான்; திண்ணையுமகாலியாகாதஎன்றஅவர்களுக்கஉணர்த்துமவகையிலநீங்களசெயல்பவேண்டும். வெளிநாடுகளிலவாழுமதமிழர்களோடபேசககூடியதும், அவர்களமீதபற்றும், பாசமுமவைக்கககூடிஒரகட்சி தி.மு.க.தான். வேறயாருக்குமஅந்உரிமஇல்லை.

இலங்கை‌த் தமிழர்களகாப்பாற்புறப்படுவதபோசிலரநாடகமாடுகின்றனர். அவர்களபற்றி மக்களுக்கஎடுத்துசசொல்நாமஎப்படி செயல்படுவதஎன்பதற்காதீர்மானமநிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தீர்மானத்தஏற்றநீங்களசெயல்பவேண்டும் எ‌ன்று கருணா‌நி‌தி பே‌சினா‌ர்.