இலங்கையில் தமிழர்கள் படுகொலை க‌ண்டி‌த்து த‌மிழக‌ம் முழுவது‌ம் மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

இல‌ங்கை‌‌தத‌‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்தவரு‌ம் ‌சி‌ங்கஅரசக‌ண்டி‌த்து‌ம், இலங்கையில் போரை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியு‌மத‌‌மிழக‌‌மமுழுவது‌‌மஇ‌ன்றமாணவ‌ர்க‌ளஉ‌‌ண்ணா‌விரத‌ம், சாலம‌றிய‌லஆ‌‌கிபோரா‌ட்ட‌ங்களநட‌த்‌தின‌ர்.

கட‌ந்த 21ஆ‌‌மதே‌தி முத‌லதமிழக‌மமுழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இ‌த‌னதொட‌‌ர்‌ச்‌சியாஅனை‌‌‌த்தக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளசா‌ர்‌பி‌லசெ‌ன்னமெமோ‌ரிய‌லஅர‌ங்க‌மமு‌ன்பஇ‌ன்றஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநடைபெ‌ற்றது.

இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லகல‌ந்தகொ‌ண்ட ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரதொ‌ல். ‌திருமாவளவ‌னபேசுகை‌யி‌ல், இல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்கம‌த்‌திஅரசப‌ச்சதுரோக‌மசெ‌ய்தவரு‌‌கிறதஎ‌ன்று‌மஇனவெ‌றி ‌பிடி‌த்ராஜப‌க்சஅரசஇல‌ங்கை‌யி‌லத‌மிழ‌ர்களஅ‌ழி‌த்து ‌வரு‌கிறதஎ‌ன்று‌மகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர். இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லநூ‌‌ற்று‌க்கண‌க்கானோ‌ரப‌ங்கே‌ற்றன‌ர்.

இத‌‌னிடையசெ‌ன்னை‌ தலைமை‌சசெயலக‌மமு‌ன்பு த‌மிழக பெ‌‌ண்க‌ளமு‌ன்ன‌ணி அமை‌ப்பசா‌‌ர்‌பி‌லபோரா‌ட்ட‌மநடைபெ‌ற்றது. அ‌ப்போது ‌நூ‌ற்று‌க்கண‌க்காபெ‌ண்க‌ளதிடீரெசாலம‌றிய‌லசெ‌ய்முய‌ன்றன‌ர். இதனா‌லஅவ‌ர்களகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் மத்திய பே‌‌ரு‌ந்தநிலையம் எதிரே இன்று காலை உண்ணாவிரதம் நட‌ந்தது. இந்த உண்ணாவிரதத்துக்கு மாணவர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார். கோவவழ‌க்க‌றிஞ‌ர்களு‌மஇந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே, இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 2-வது நாளாக நடந்து வருகிறது. இ‌தி‌லமாணவ‌ர்க‌ளசே‌ர்வாகாண‌ப்ப‌ட்டன‌ர். ப‌ந்த‌‌லஅரு‌கிலேயஆ‌ம்புலன்‌ஸ் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. மரு‌த்துகுழு‌வினரு‌ம் ‌அரு‌கி‌லஉ‌ள்ளன‌ர்.

திருச்சி‌யி‌லசட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அ‌ப்போது, ஈழ‌தத‌மிழ‌ர்க‌ள் ‌மீததா‌க்குத‌லநட‌‌த்‌தி வரு‌மஇல‌ங்கஅ‌திப‌ரராஜப‌க்சேவக‌ண்டி‌த்து‌ம், ‌சி‌ங்கஅரசு‌க்கஉத‌வி செ‌ய்து‌ வரு‌மம‌‌த்‌திஅரசக‌ண்டி‌த்து‌மஅவ‌ர்க‌‌ளகோஷ‌ங்க‌ளஎழு‌ப்‌பின‌ர்.

கடலூ‌ரஅரசபெ‌ரியா‌ரகலை‌கக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளக‌ல்லூ‌ரி வளாக‌த்த‌ி‌ற்கு‌ளதொட‌ரஉ‌ண்ணா‌விரத‌மபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

கடலூ‌ரநகரா‌ட்‌சி ப‌ள்‌‌ளி மாணவ‌ர்க‌ளசாலம‌‌றிய‌லி‌லஈடுப‌ட்டன‌ர். அவ‌ர்களகாவ‌ல்துறை‌யின‌ரஎ‌ச்ச‌ரி‌க்கசெ‌ய்தஅனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

ஈரோடமாவ‌ட்ட‌ம், கோ‌பிசெ‌‌ட்டிபாளைய‌‌த்‌தி‌லவ‌ர்‌த்தக‌ர்க‌ளஇ‌ன்றகடையடை‌ப்பபோரா‌ட்ட‌மநட‌த்‌தின‌ர்.

இதேபோ‌லத‌மிழக‌மமுழுவது‌மமாணவ‌ர்‌க‌ளஇ‌ன்றபோரா‌ட்ட‌மநட‌த்‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்