‌திருமாவளவனு‌க்கு அருகதை‌யி‌ல்லை: த‌ங்கபாலு

ஞாயிறு, 21 டிசம்பர் 2008 (15:19 IST)
திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள கா‌ங்‌கிர‌‌‌‌ஸ்சா‌‌ரி‌ன் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது எ‌ன்று கூ‌றிய த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு, காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை எ‌ன்றா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை ச‌த்‌திய மூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தேனி மாவட்டத்திலநடந்செயல்வீரர்களகூட்டத்திலபங்கேற்று இரு‌ந்தபோது காங்கிரஸதலைவரசோனியாகாந்தி, பிரதமரமன்மோகனசிஙஆகியோருடைஉருபொம்மைகளபெரியாரிரா‌விட‌ர் கழக‌த்‌தின‌ர் எரித்துள்ளனர். இதுபற்றி கேட்சென்காங்கிரசாரை காவ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்துள்ளனர். அடுத்ஒரமணி நேரத்திலஅலுவலகத்திலகாங்கிரசாரயாருமஇல்லாநேரத்திலவிடுதலைசசிறுத்தைகளகற்களவீசியும், இங்குள்நண்பர்களஅடித்துமவன்முறநிகழ்த்தியுள்ளனர்.

இது ப‌ற்‌‌றி திருமாவளவன் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருடைய கட்சியினர் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று கூறினார். நான் அவரிடம் வீடியோவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றேன். காங்கிரஸ்காரர்கள் தாக்கியதாக கூறினார். காங்கிரஸ்காரர்கள் யாரையும் தாக்க மாட்டார்கள். நடந்த சம்பவத்துக்காக ‌திருமாவள‌வ‌ன் என்னிடம் வருத்தம் தெரிவித்து கொண்டார்.

இந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்த வேறு கட்சியினரால் தூண்டிவிடப்பட்ட செயல் என்று திருமாவளவன் சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை. ஒரு கட்சி அலுவலகத்தில் மாற்று கட்சியினர் நுழைவது நல்ல பண்பு அல்ல.

சோனியாகாந்தியினஉருபொம்மஎரிக்கப்பட்போது காவ‌ல்துறை‌யின‌ர் வேடிக்கபார்த்துள்ளனர். இதனாலதமிழகமமுழுவதுமகாங்கிரசாரகொந்தளித்துள்ளனர். ஆங்காங்கஆர்ப்பாட்டமநடத்தி வருகிறார்கள். தமிழகாங்கிரஸகமிட்டி உரிமுறையிலஇப்பிரச்சனையகையாளும். காங்கிரசாரயாருமஆர்ப்பாட்டத்திலஈடுபவேண்டாமஎன்றகேட்டுககொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களின் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் தயவில் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் சோனியாவுக்கு ஏற்பட்ட இழிவு செயலை நினைத்து வருந்துகிறோம்.

ஆயினும், காங்கிரஸகட்சி எப்போதுமகூட்டணி தர்மத்தகாக்குமகட்சி. அதனடிப்படையிலதிருமங்கலத்திலநடைபெறுமஇடைத்தேர்தலிலி.ு.வேட்பாளரகாங்கிரஸஆதரிக்கும். இதற்காஎன்.எஸ்.ி.சித்தனஎம்பி தலைமையிலஒரகுழஅமைக்கப்பட்டுள்ளதஎன்று தங்கபாலு கூ‌றினா‌ர்.