48 ம‌ணி நேர‌த்த‌ி‌ல் த‌மிழக‌ம்- புது‌ச்சே‌ரி‌யி‌ல் பல‌த்த மழை: வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம்

சனி, 6 டிசம்பர் 2008 (13:53 IST)
வ‌ங்க‌க்கட‌ல‌ி‌லஉருவாகுறை‌ந்கா‌ற்றழு‌த்தா‌ழ்வுநிலவலுவடை‌ந்தவருவதா‌லத‌மிழக‌‌ம்- புது‌ச்சே‌ரி‌யி‌ல் அடு‌த்த 48 ம‌‌ணி நேர‌த்த‌ி‌ல் பல‌த்மழை பெ‌ய்ய‌க்கூடு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னையில் இருந்து தென்கிழக்கே 900 கி. மீட்டர் தொலைவிலு‌ம், நாக‌ப்ப‌ட்டிண‌‌ம், ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் ‌தி‌ரிகோணமலை‌யி‌லஇரு‌ந்து 600 க‌ி.‌மீ‌ட்ட‌ரதொலை‌விலு‌ம் ‌குறை‌ந்கா‌ற்றழு‌த்தா‌ழ்வு ‌ம‌ண்டல‌ம் ‌நிலை கொ‌ண்டு‌ள்ளது.

இது மேலு‌ம் ‌தீ‌விர‌ம் அடை‌ந்து, மே‌ற்கு- வடமே‌ற்கு ‌திசையநோ‌க்‌கி நக‌ர்‌ந்தவருவதா‌லஅடு‌த்த 72 ம‌ணி நேர‌த்த‌ி‌லத‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌, ‌வசி‌றில‌ங்கடலோர‌ப்பகு‌திகளதா‌க்கு‌மஎ‌ன்று ‌எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இத‌னகாரணமாதமிழக‌ம், புதுச்சேரியில் இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யு‌மஎ‌ன்று‌மகடலோரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எ‌ன்று‌வா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.

குறை‌ந்கா‌ற்றழு‌த்தா‌ழ்வு ‌நிலதமிழக கடலோரத்தை நெருங்கி வருவதால் கிழக்கு, தென்கிழக்கு திசை நோக்கி 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்காற்று வீசும் எ‌ன்று‌மகடலோரப் பகுதிகளில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது எ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

எனவே தமிழக‌ம், புது‌ச்சே‌ரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று‌செ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மஎச்சரிக்கை ‌விடு‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்