சட்டக்க‌ல்லூ‌ரி மாணவர்க‌ள் ‌பிணைய ‌விடுதலை மனு‌ ‌நிராக‌ரி‌ப்பு

சனி, 6 டிசம்பர் 2008 (13:01 IST)
செ‌ன்னசட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவத்தில் தொடர்புடைய 26 மாணவர்களின் ‌பிணைய ‌விடுதலை மனுவையு‌ம், முன்‌பிணை‌ய ‌விடுதலை கே‌ட்ட 3 பே‌ரி‌ன் மனுக்களையு‌ம் செ‌ன்னமுதன்மை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ம் (Principal Sessions Court) நே‌ற்‌‌றிரவதள்ளுபடி செய்தது.

சென்னை சட்டக் கல்லூரியில் 2 பிரிவு மாணவர்களுக்கிடையே கடந்த 12ஆம் தேதி பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 26 பேர் தங்களுக்கு ‌பிணைய ‌‌விடுதலை வழங்கக் கோரியு‌ம், 3 பேர் முன் ‌பிணைய ‌விடுதலை கேட்டும் சென்னை முத‌ன்மநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நேற்‌றிரவவிசாரணைக்கு வந்தது.

அ‌ப்போதஅரசு வழ‌க்க‌றிஞ‌ரஷாஜகான் வாதிடும்போது, ''சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று மனுதாரர்கள் கோருகிறார்கள். தேர்வு நடந்தபோதுதான் இந்த மோதலே வந்துள்ளது. தேர்வு பற்றி அவர்கள் பேசக்கூடாது. உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைதியாக தேர்வு நடக்க வேண்டுமானால், மனுதாரர்கள் அனைவரும் ‌பிணைய ‌விடுதலை‌யி‌லவரக் கூடாது'' என்றார்.

இதன்பின் நீதிபதி தேவதாஸ் அ‌ளி‌த்த ‌‌தீ‌ர்‌ப்‌பி‌‌ல், இந்மாணவர்களமீதஏற்கனவபல்வேறவழக்குகளஇருப்பதாலும், சட்டமஒழுங்கபாதிக்குமவகையிலஇவர்களஈடுபட்டதால், தமிழ்நாட்டிலஉள்அனைத்தசட்டக்கல்லூரிகளினகல்வி பாதிக்கப்பட்டிருப்பதாலும், விசாரணஇன்னுமநிலுவையிலஇருப்பதாலும் 26 மாணவர்களுக்கும் ‌பிணைய ‌விடுதலை வழங்முடியாது. இதபோல முன்‌பிணைய ‌விடுதலை கே‌ட்ட 3 பே‌ரி‌ன் மனுவையு‌ம் ‌நிராக‌ரி‌க்‌கிறே‌ன் எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

இதுதவிர, சட்டக்கல்லூரி முதல்வரஅலுவலகமதாக்கப்பட்வழக்கில் 14 பேரின் ‌பிணைய ‌விடுதலை மனுவையும், காவ‌ல்துறஉதவி ஆணைய‌ரதாக்கப்பட்வழக்கில் 18 மாணவர்களினமுன் ‌பிணைய மனுவையுமநீதிபதி ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்