வ‌ங்க‌க் கட‌லி‌ல் ‌தீ‌விர கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை

வெள்ளி, 5 டிசம்பர் 2008 (19:19 IST)
வங்கககடலில் ‌சில ‌‌தின‌ங்களு‌க்கமு‌னஉருவான ‌கா‌ற்றழு‌த்தா‌ழ்வு ‌நிலத‌ற்போததீ‌விகா‌ற்றழு‌த்த‌ா‌ழ்வம‌ண்டலமாமா‌‌றியு‌ள்ளதஎ‌ன்று‌ம், இது மேலு‌ம் வலுவடை‌ந்து த‌மி‌ழ்நாடு, புது‌ச்சே‌ரியை நோ‌க்‌கி நகர‌த் தொட‌ங்‌‌கி‌யிரு‌ப்பதாகவு‌ம் செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இன்று ம‌திய‌ம் 2.30 ம‌ணி நிலவரப்படி சென்னையிலஇருந்ததெ‌ன்‌கிழ‌க்கே 1,000 ி.ீ. தொலைவில் ‌தீ‌விர கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு மண்டலமநிலகொண்டிருப்பதாகவும், இது மேலு‌ம் வலுவடை‌ந்து வட‌க்கு, வடமே‌ற்கு ‌திசையநோக்கி நகர்ந்தவருவதாகவும், இதனா‌ல் அடு‌த்த 12 ம‌ணி நேர‌த்‌தி‌லஅ‌ந்தமா‌ன் ‌நி‌க்கோபா‌ரி‌லபல‌த்மழபெ‌ய்ய‌ககூடு‌மஎ‌ன்று‌மசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதனகாரணமாதமிழகம், புதுச்சேரி கடலோமாவட்டங்களிலஇடங்களிலஅடுத்த 24 மணி நேரத்திலமழபெய்யக்கூடும். சென்னநகரிலவானமமேமூட்டத்துடனஇருக்கும். சிஇடங்களிலமழபெய்யுமஎ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கடலூ‌ர், நாகை‌யி‌லபுய‌லஎ‌ச்ச‌ரி‌க்ககூ‌ண்டு : இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கடலூர் முதுநகர் துறைமுகத்தில் 1ம் எ‌ண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல், நாகை, பா‌ம்ப‌னஆ‌கியவ‌ற்‌றி‌லபுயல் எச்சரிக்கையாக 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்