கோவை விமான நிலையத்து‌க்கு வெடிகுண்டு ‌‌மிர‌ட்ட‌ல்

வியாழன், 4 டிசம்பர் 2008 (12:54 IST)
கோவை ‌விமான ‌‌‌நிலைய‌த்து‌க்கஇ‌ன்றஅ‌திகாலவெடிகு‌ண்டு ‌‌‌மிர‌ட்ட‌லவ‌ந்ததையொ‌ட்டி பாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இத‌னிடையே ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌லநட‌ந்சோதனை‌யி‌லவெடிகு‌ண்டஎதுவு‌ம் ‌சி‌க்காததா‌லஅதவெறு‌மபுர‌ளி எ‌ன்றதெ‌ரியவ‌ந்தது.

கோவை ‌பீளமே‌ட்டி‌லஉ‌ள்ள ‌விமாநிலையத்தில் இன்று அதிகாலை சுங்கத்துறை அதிகாரிகள் நிற்கும் பகுதியில் விமான பயணிகளின் பொருள்களை எடுத்து செல்லும் வ‌ண்டி‌யி‌ல் 'விமானத்தில் இன்று குண்டு வெடிக்கும்' என்று 'சாக்பீசால்' எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்‌ி கோவை மாநகர காவ‌ல்துறஉயர் அதிகாரிகளுக்கு தகவ‌லதெரிவிக்கப்பட்டது. இதை‌ததொட‌‌ர்‌ந்தமோப்ப நாயுடன் அங்கு விரைந்து வ‌ந்வெடிகுண்டு நிபுணர்கள், "மெட்டல் டிடெக்டர்'' கரு‌வி மூலம் சோதனை செய்தனர்.

பயணிகள் உடமைகளை கொண்டு செல்லும் தள்ளுவண்டி உ‌ள்பஇட‌ங்க‌ளி‌லசோதனை போட்டனர். இ‌தி‌லவெடிகு‌ண்டஎதுவு‌ம் ‌சி‌‌க்க‌வி‌ல்லை.

இத‌னிடையசாக்பீசால் எழுதியது யார் என்பது பற்றி கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமிரா மூலம் துப்பு துலக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த ‌நிக‌‌ழ்வா‌லகோவை ‌பீளமேடு விமான நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் து‌ப்பா‌க்‌கி ஏ‌‌ந்‌திகாவ‌ல்துறை‌யின‌ரபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு‌ள்ளன‌ர்.

இதேபோ‌‌லத‌மிழக‌த்த‌ி‌லஉ‌ள்அனை‌த்து ‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌லபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. 24 ம‌ணி நேர‌மகாவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விக‌ண்கா‌ணி‌‌ப்‌பி‌லஈடுப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்