இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ‌நி‌ர்‌ப‌ந்த‌ம்: ச‌ர்வ‌க்க‌‌ட்‌சி குழு ‌பிரதம‌ரிட‌ம் வ‌லியுறு‌த்த‌ல்

வியாழன், 4 டிசம்பர் 2008 (12:32 IST)
இல‌ங்கை‌யி‌லபோரை ‌நிறு‌த்அ‌ந்நா‌ட்டஅரசம‌த்‌திஅரசஉடனடியாக ‌நி‌ர்‌ப‌‌ந்‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌மமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி தலைமை‌யி‌லாஅனை‌த்து‌க்க‌ட்‌சி தலைவ‌ர்க‌ளவ‌லியு‌று‌த்‌தின‌ர்.

அ‌ப்போது, ம‌த்‌திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியை ‌விரை‌வி‌ல் இல‌ங்கை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்து அ‌ங்கு‌ள்ள தலைவ‌ர்களை ச‌ந்‌தி‌த்து போரை ‌நிறு‌த்த பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த‌ப்படு‌‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உறு‌திய‌ளி‌த்ததாக தெ‌ரி‌‌கிறது.

இதகோ‌ரி‌க்கையகா‌‌ங்‌கிர‌‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி‌யிட‌மவ‌லியுறு‌த்அனை‌த்து‌க்க‌ட்‌சி‌யின‌ரமுடிவசெ‌ய்து‌ள்ளன‌ர்.

பிரதம‌‌ரி‌னஇ‌ல்ல‌த்த‌ி‌லநட‌ந்இ‌ந்த ஒரு ம‌ணி ச‌ந்‌தி‌ப்‌பி‌‌ன்போது ம‌த்‌திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி, தே‌சிய பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ன்.கே.நாராயண‌ன் ஆ‌கியோ‌ர் உட‌ன் இரு‌ந்தன‌ர்.

மேலு‌ம் திராவிடரகழகததலைவரி. வீரமணி, அமைச்சர்களஅன்பழகன், ஆற்காடவீராசாமி, துரைமுருகன், பொன்முடி, ா.ம.க. நிறுவனரராமதாஸ், ோ.க. மணி, காங்கிரஸகட்சியினசார்பிலே.‌ி. தங்கபாலு, ி. சுதர்சனம், விடுதலைசசிறுத்தைகளகட்சிததலைவரதொல். திருமாவளவன், சமத்துமக்களகட்சி சார்பிலராதிகசரத்குமார், லட்சிதிமுதலைவரவிஜி.ராஜேந்தர், எம்.ி.ஆர். கழகததலைவரஆர்.எம். வீரப்பன், புதிதமிழகமதலைவரகிருஷ்ணசாமி ஆகியோ‌ரு‌ம் இ‌ந்த ச‌‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது‌ம் உட‌னஇரு‌ந்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்