ராமே‌‌ஸ்வர‌ம் மீனவ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்க கடற்படை‌யின‌ர் தா‌க்குத‌ல்

புதன், 3 டிசம்பர் 2008 (13:27 IST)
நடு‌க்கட‌லி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்கட‌ற்படநட‌த்‌திகொலவெ‌றி‌ததா‌க்குத‌‌‌‌லி‌லஇர‌ண்டு ‌மீனவ‌ர்க‌ளபல‌த்காய‌மஅடை‌ந்தன‌ர். ‌மீன‌வ‌ர்க‌ள் ‌பிடி‌த்தவை‌த்‌திரு‌ந்த ‌மீ‌ன்களையு‌மஅவ‌ர்க‌ளகொ‌ள்ளையடி‌த்தசெ‌ன்றன‌ர்.

700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் செ‌ன்ராமே‌ஸ்வர‌் ‌மீனவ‌ர்க‌ள், நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்தகொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போதஅ‌ந்வ‌ழியாக ‌சி‌‌‌றில‌ங்கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அ‌ப்போது ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்மீனவர்களை ‌சி‌றில‌ங்கட‌ற்படை‌யின‌ரகடுமையாக தாக்கினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த முருகன், ரோலன் ஆ‌கிய ‌மீனவ‌ர்க‌ளபல‌‌த்காயம் அடைந்தனர்.

அதும‌ட்டு‌மி‌ன்‌றி அவ‌ர்க‌ள் ‌‌பிடி‌த்து‌ வை‌த்‌திரு‌ந்இறால் மீன்களையு‌ம், திசை காட்டும் கருவி, கு‌ளி‌ர்சாதபெட்டியையு‌ம் ‌சி‌றில‌ங்கடற்படையினர் பறித்து சென்றனர்.

சி‌‌றில‌ங்க ‌கட‌‌ற்படை‌யினரா‌லகொ‌ள்ளையடி‌க்க‌ப்ப‌ட்ட ‌மீ‌ன்க‌ள், பொரு‌ட்க‌ளி‌னம‌தி‌ப்பசுமா‌ர் 5 ல‌ட்ச‌ம் ரூப‌ா‌யஇரு‌க்கு‌மஎ‌ன்று ‌மீனவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்