செ‌ம்பர‌ம்பா‌க்க‌ம் ஏ‌ரி‌யி‌ல் இரு‌ந்து த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ப்பு

வியாழன், 27 நவம்பர் 2008 (16:59 IST)
த‌மிழக‌த்‌தி‌லகட‌ந்த 6 நா‌ட்களாஅடைமழபெ‌ய்தவரு‌கிறது. இதனா‌லத‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்அனை‌த்தஏ‌ரி, குள‌ங்க‌ள் ‌நிர‌ம்‌பி வ‌‌‌‌ழி‌கிறது. செ‌ன்னை‌‌க்கமு‌க்‌கிகுடி‌நீ‌ரஆதாரமாக ‌விள‌ங்கு‌மபு‌ழ‌‌லஏ‌ரி ‌நிர‌ம்‌பி வரு‌கிறது. செ‌ம்பர‌ம்பா‌க்க‌மஏ‌ரி ‌நிர‌ம்‌‌பி உ‌ள்ளதா‌லத‌மிழஅரசஇ‌ன்று ‌த‌ண்‌ணீரை ‌திற‌ந்து ‌வி‌ட்டு‌ள்ளது.

22 அடி கொள்ளளவு உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்பொழுது 21.03 அடி தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 4,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஏரியின் நீர் மட்டம் 21.06 அடி ஆனவுடன் தண்ணீர் திறந்து விடப்படும். இன்று காலை 10 மணியளவில் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் எ‌ன்று‌மகரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் எ‌ன்று‌மத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்