ஜகதாபட்டணம் மீனவர்கள் காலவரையற்ற போரா‌ட்ட‌ம்!

வியாழன், 20 நவம்பர் 2008 (13:08 IST)
சி‌றில‌ங்கட‌ற்படை‌யினரா‌ல் ‌சிறை‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட, புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌மஜகதா‌ப்ப‌ட்டண‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்களை ‌‌விடு‌வி‌‌க்க‌ககோ‌ரி அ‌ப்பகு‌தி ‌மீனவ‌ர்க‌ளகாலவரைய‌ற்போரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

கட‌ந்த ‌சில ‌தின‌ங்களு‌க்கமு‌ன்பு, கடலு‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌க்க‌சசெ‌ன்ஜகதா‌ப்ப‌ட்டண‌த்தை‌சசே‌ர்‌ந்த 17 ‌மீனவ‌ர்க‌ளை, த‌ங்க‌ளகட‌லபகு‌தி‌க்கு‌ளநுழை‌ந்து ‌மீ‌ன்‌பிடி‌த்ததாகு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றி ‌சி‌றில‌ங்கட‌ற்படை‌யின‌ரகைதசெ‌‌ய்தயா‌ழ்‌ப்பண‌ம் ‌சிறை‌யி‌லஅடை‌‌த்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்து, கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர்களஉடனடியாக ‌விடு‌வி‌க்க‌ககோ‌ரி ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி, ம‌த்‌திஅயலுறவு‌ததுறஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌‌ஜி ஆ‌கியோரு‌க்கத‌மிழஅர‌சிய‌லக‌ட்‌சி‌ததலைவ‌ர்களு‌ம், அ‌‌ப்பகு‌தி ம‌க்க‌ளு‌மவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌சி‌றில‌ங்கட‌ற்படை‌யினரா‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌17 மீனவ‌ர்களையு‌ம் ‌‌விடு‌வி‌க்கு‌‌மவரை காலவரைய‌ற்ற போரா‌ட்ட‌‌த்‌தி‌ல் ஈடுபட போவதாக அ‌றி‌வி‌த்து, ஜகதா‌ப்ப‌ட்டண‌ம் ‌மீனவ‌ர்க‌ளபோரா‌‌ட்ட‌த்‌தி‌ல் இற‌ங்‌கியுள்ளன‌ர்.

இந்த போராட்டத்தால் ஜகதாபட்டண‌மமீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலு‌க்கு‌செல்லவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி விசை படகுகள் கரையில் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்